Hotline - 0112 987 328
நேரம் ஒரு மணி நேரம்
அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது
1 / 40
வாகனமொன்று வீதி விபத்திற்கு உள்ளாகும் போது
2 / 40
வாகனத்தைச் செலுத்தும் போது மீட்டர் பலகையில் சிவப்பு நிற விளக்கொன்று எரியுமாயின்
3 / 40
நெடுஞ்சாலையில் செலுத்த பொறுத்தமான வாகனம்
4 / 40
ஒளி விளக்கு சமிக்ஞைகளினால் கட்டுப்படுத்தப்படும் சந்திக் கோடு குறிப்பிடப்பட்டிருப்பது
5 / 40
தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று சமதரையான நிலத்தில் பயனத்தை ஆரம்பிக்கின்றபோது அதன் இறுதி செயற்பாட்டின் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்
6 / 40
கீழ் நோக்கிய சாய்வொன்றின் போது பின்னால் செலுத்தும் தன்னியக்க கியர் அற்ற வாகனத்தில் இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்
7 / 40
தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று சாதாரணமாக மட்டமான பாதைெையான்றில் சுதந்திரமாக செலுத்தப்படும் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்
8 / 40
தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று வாகன நெரிசல் மிகுந்த பாதைெையான்றில் செலுத்தப்படும் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்
9 / 40
வாகனமொன்றை கடந்து செல்லும் சரியான முறையாவது
10 / 40
வேறு வாகனமொன்றை முந்தும் போது முதலில் செய்யவேண்டியது
11 / 40
வேறு வாகனமென்றை முந்துவதற்கு எத்தனிக்கும் போது இன்னுமொருவர் தங்களை முந்துவதற்கு எத்தனிக்கின்றார் என உணரும் போது முதலில் செய்யவேண்டியது
12 / 40
பாதைக் கடவை ஓரத்தில் நேராக பாதையில் மஞ்சள் கோடொன்று வரையப்பட்டிருப்பின்
13 / 40
பாதைக் கடவை ஓரத்தில் நேராக பாதையில் வெள்ளை வரையப்பட்டிருப்பின் நிறக் கோடொன்று
14 / 40
நகர எல்லையினுள் அனுமதிக்கப்பட்ட வேக எல்லைகள்
15 / 40
பயனிகள் கடவை ஒன்று உள்ள போது
16 / 40
மோட்டார் வாகன ஒளி சமிக்ஞைகளில் மஞ்சள் நிறம் மாத்திரம் எரியுமாயின்
17 / 40
தாங்கள் பயனிக்கும் வீதியில் முன் தெளிவில்லாத வளைவு ஒன்று உள்ள போது செய்யவேண்டியது
18 / 40
படத்திற்கு அமைய வாகனமொன்றை சந்தியில் திருப்பும் போது “அ” இடத்தில்
19 / 40
படத்திற்கு அமைய வாகனமொன்றை சந்தியில் திருப்பும் போது “ஆ” இடத்தில்
20 / 40
படத்திற்கு அமைய வாகனமொன்றை சந்தியில் திருப்பும் போது “இ” இடத்தில்
21 / 40
படத்திற்கு அமைய “A” எனும் ஒன்றுவிட்ட கோட்டினால் காட்டப்படுவது
22 / 40
படத்திற்கு அமைய “B” எனும் ஒன்றுவிட்ட கோட்டினால் காட்டப்படுவது
23 / 40
பாதையின் நடுவே தனி வெள்ளை நிறக்கோடு உள்ள போது
24 / 40
வீதியின் நடுவே அருகருகே இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள போது
25 / 40
மோட்டார் வாகனமொன்றின் முன் பகுதி பஃபரில் உலோக பாதுகாப்பு வேலியொன்றை பொருத்தல்
26 / 40
சாரதி ஒருவர் வாகனமொன்றை செலுத்தும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தம்வசம் வைத்திருப்பது
27 / 40
தனது வாகனத்திற்கு முன்னால் பயனிக்கும் வாகனமொன்றிற்கு இடது பக்கத்தால் முந்திச் செல்ல முடியுமாவது
28 / 40
வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய விடயம்
29 / 40
எச்சரிக்கையை உணர்த்தும் விளக்குகளை எரியவிட வேண்டியது
30 / 40
மோட்டார் வாகனமொன்றிற்கு எரிபொருள் நிரப்புகின்ற போது
31 / 40
சுற்று வட்டமொன்றில் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம்
32 / 40
வாகனத்தின் டயர்களில் காற்று உரிய அளவை குறைவாக இருப்பின்
33 / 40
வாகனத்தில் எரிபொருள் கூடுதலாக எரிவதற்கு முக்கிய காரணமவாது
34 / 40
இவ் வீதிச் சமிக்ஞையினால் குறிப்பிடப்படுவது
35 / 40
36 / 40
வீதியில் குறுக்காக வரையப்பட்டுள்ள இவ் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது
37 / 40
இவ் வீதி சமிக்ஞையினால் குறிப்பிடப்படுவது
38 / 40
39 / 40
40 / 40
Your score is
The average score is 69%
Restart quiz